கம்பனின் உன்னதமும் புகழேந்தியின் உக்கரமும் பித்தனின் நியாயமும் - ஜிஎஸ்எஸ்வி நவீன்
செவ்வியல் இலக்கியம்
1.
கம்பராமாயணம்
பால காண்டம்
- அகலிகைப் படலம்
அயோத்திய காண்டம்
- மந்திரைச் சூழ்ச்சிப் படலம்
- கைகேயி சூழ்வினைப் படலம்
விவாதத்தில் இடம்பெறும் அகலிகை பாடல்கள் மற்றும் கைகேயி கதைச்சுருக்கம் கீழுள்ள இணைப்பில் உள்ளது.
https://vellimalaimeet.blogspot.com/2022/05/blog-post_13.html
2. மகாபாரதம் கர்ணன் மோட்சம், திரௌபதி சூல் (தமிழ் கிளாசிக் இல்லை. விருப்பமுள்ளவர்கள் அரசன் பாரதத்தைப் படிக்கலாம்.)
நாட்டார் இலக்கியம்/நிகழ்த்துக் கலைகள்
- கர்ண
மோட்சம்
a.
https://www.youtube.com/watch?v=_23cuUp_viY
2.
பொண்ணுருவி
மசக்கை
3.
மோட்சம்
சிறுகதை
a.
https://vallinam.com.my/version2/?p=7599
மேலுள்ள பகுதியில் கர்ண மோட்சம் தெருக்கூத்து
பார்க்க விரும்புபவர்கள் அதனைப் பார்கலாம் அல்லது கர்ண மோட்சம், பொண்ணுருவி மசக்கை
கதைச் சுருக்கத்தை அறிய விரும்புபவர்கள் மோட்சம் சிறுகதையைப் படிக்கலாம். திரௌபதைக்
குறம் ஏழாம் தேதி தமிழ் விக்கி விழா முடிந்ததும் அனைவரும் வாசிக்கலாம்.
4.
திரௌபதைக்
குறம்
***
நவீன இலக்கியம்
1.
புதுமைப்பித்தன்
சாபவிமோட்சனம், அகல்யை சிறுகதைகள்
a.
https://eluthu.com/kavithai/265836.html
3.
வெண்முரசு
a.
பன்னிரு
படைக்களம்
i. https://venmurasu.in/panniru-padaikkalam/chapter-85
b. வெய்யோன்
i. https://venmurasu.in/veyyon/chapter-11
***
இந்த மூன்று இலக்கிய வகைமைகள் ஒன்று மற்றொன்றை
எப்படி நிறைக்கின்றன. ஒன்றிலிருந்து மற்றொன்று எப்படி வேறு படுகின்றன என்பதை முகாமில்
விவாதிப்போம்.
Comments
Post a Comment